உண்டியல்
கப்ருகள் இல்லாத தர்காக்களை கூட பார்க்கலாம், ஆனால் உண்டியல் இல்லாத தர்காக்களை மட்டும் பார்க்கவே முடியாது. உண்டியல் மட்டும் இல்லை என்றால் இன்னும் பல பேர்கள் வஹ்ஹாபிகளாக (தர்கா மறுப்பாளர்கள்) மாறியிருக்க கூடும்.
இந்த உண்டியல் எல்லோர் மனதிலேயும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு ஹஜ் பயணாளி ஒரு பெண்மணியிடம், 'நான் ஹஜ்ஜுக்கு போறேன், துவா செய்ங்க' என்று சொன்னதற்கு, அந்த பெண்மணி, 'தம்பி, உண்டியல்ல இந்த காச போட்டுடுங்க' என்று சொல்லியிருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

Comments