Width (வித்) எவ்வளவு?

கணக்கு வாத்தியார் ஒருவர் நாகூர் வாசியிடம், ஒரு கட்டடத்தை வரைபடமாக வரைந்து, ‘இது எவ்வளவு வித் சொல்லு?” என்றார்

அதுக்கு நம்ம ஊரு பையன் சொல்லியிருக்கான், “சார், இதுக்காகலாம் எதையும் வித்துலாம் சொல்ல முடியாது”ன்னு

- ”எங்கே போய் முட்டிக்கிறது”ங்கறார் வாத்தியார்

(வித்து - விற்று, விற்பனை செய்து)

Comments

இன்னிக்கு தான் உங்கபக்கம் வந்தேன் இதுக்காக எதையும் வித்துட்டு வல்லே:))))))))))))))))0
nagoreismail said…
ரொம்ப நன்றி அம்மா எதையும் விக்காம வந்ததுக்கு...

Popular posts from this blog

கதவு

முராது பேக் அவர்கள் ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்களின் வீட்டை பற்றிய கமெண்ட்...

JB பாஷா பாய்